Dhoomakethu

தூமகேது (M) – சுமாருக்கும் கீழ். இடைவேளை வரை கொஞ்சம் பரவாயில்லை. அந்த டைம் லூப் அலுப்பு தெரியாதவாறு மிகச் சரியாகவே கையாண்டிருக்கிறார்கள். ஆனால் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள், இந்தக் கண்றாவிக்கு அந்த டைம் லூப்பே பரவால்லடா சாமி என்று கதற வைத்து விடுகின்றன. மிகப் பெரிய மைனஸ் படத்தின் ஹீரோ. வேறு யாரையாவது போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும்.

Share

Comments Closed