இனி (சும்மா இருக்கும் என் வலைத்தளத்தில்) என்.எச்.எம் ஆன்லைன் பற்றி அப்டேட் செய்யலாம் என்றிருக்கிறேன். விளம்பரமாக வருகிறது என்று நினைக்கும் நண்பர்களை கொஞ்சம் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவ்வப்போது எதாவது எழுதினாலும் எழுதுவேன். 🙂
அஞ்ஞாடி நாவலை ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/100-00-0000-208-0.html
க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி, குட்டி இளவரசன் உள்ளிட்ட முக்கியமான புத்தகங்களை வெளியிட்டிருக்கும் க்ரியாவின் முக்கிய புத்தகங்களை என்.எச்.எம் ஆன்லைனில் வாங்கலாம்.
சிக்ஸ்த் சென்ஸ் புத்தகங்களையும் ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/home.php?cat=378
’இந்தப் புத்தகத்தை வாங்கதீங்க’ விற்பனையில் சாதனை படைத்த புத்தகம் என்கிறது சிக்ஸ்த் சென்ஸ். அந்தப் புத்தகம் வெளியான புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகமே அதிகம் விற்ற புத்தகம்! அதையும் ஆன்லைனில் வாங்கலாம். நீயா நானா கோபிநாத்தின் ‘நேர் நேர் தேமா’புத்தகமும் கிடைக்கிறது. சுப வீரபாண்டியனின் புத்தகங்களும் கிடைக்கின்றன.
சவுக்கு வெளியிட்டிருக்கும் ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ புத்தகத்தையும் ஆன்லைனில் வாங்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 | 9445 97 97 97
திநகர் ராமேஸ்வரம் தெருவில் (ரங்கநாதன் தெரு அருகில் உள்ளது) உள்ள டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் மேலே உள்ள புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
புத்தகக் கடை இருக்குமிடம்:
இந்தச் சேவை இனி தொடரும்!