ராணி லக்ஷ்மி பாய் | ஹரன் பிரசன்னா

மணிகர்னிகா
மணிகர்னிகா – அட்டகாசமான கமர்ஷியல் சிறுவர் திரைப்படம். சிறுவர் திரைப்படம், அவ்வளவே. உலகளவில் அதிகமாக ஹர்ஹர் மகாதேவ் என்ற விளி வரும் படம் இதுவாகவே இருக்கும். கங்கனா மிக அழகாக இருக்கிறார், ராணி என்பதையும் தாண்டி! கணவர் இறந்த பின்பும் பொட்டு மற்றும் அதன் பிரசாரம், எப்போதும் விரித்துப் போட்ட கூந்தல் – இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா அல்லது இன்றைய குரலின் பாதிப்பா எனத் தெரியவில்லை. குத்துப் பாட்டு போன்ற ஒன்றுக்கு அரசியே ஆடுவது ரொம்ப பெண்ணியமாகிவிட்டதோ? நான்தான் வளர வேண்டுமோ? பின்னணி இசையும் ஒளிப்பதிவும் செட்டிங்க்ஸும் கங்கனாவின் நடிப்பும் அட்டகாசம். கிராபிக்ஸ் சுமார். இன்னும் கவனமாக எடுத்திருக்கலாம்.

பிகு: என்க்கு ஈநாட் மேலே ம்ர்யாதெ இல்லே ரக பறங்கியர்த் தமிழ் வசனங்கள் இன்னுமாய்யா? ஹிந்தில எப்படி இருந்ததோ!

The post மணிகர்னிகா first appeared on ஹரன் பிரசன்னா.