ரஜினிகாந்த் | ஹரன் பிரசன்னா

லதா ரஜினிகாந்தின் அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்
லதா ரஜினிகாந்த் எழுதிய ’அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்’ புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இது ஹிந்துத்துவப் புத்தகம்தானோ என்று எண்ண வைத்துவிட்டார் லதா. எல்லா இடங்களிலும் பாரத தேசம் என்றே குறிப்பிடுகிறார். சுவாமி தயானந்த சரஸ்வதி அருளாசி வழங்கியுள்ளார். ஆர்ய சமாஜம் பற்றி, Go back to Vedas பற்றி, விவேகானந்தர் பற்றி, கோவில் சிலைகளைக் காப்பது பற்றி, நம் பாரதக் கல்வி முறையிலும் கலாசாரத்திலும் மொகலாய மற்றும் பிரிட்டிஷ் ஆதிக்கங்கள் பற்றிப் பல குறிப்புகளை காண்கிறேன். அதற்குப் பின்னர்தான் குழந்தைகளின் கல்வி பற்றிய கட்டுரைகள் தொடங்குகின்றன. மிகத் தெளிவாக புராதன பாரதத்தின் மேன்மையையும் சிறப்பையும் தொடர்ந்து செல்லும் விதமாகவே கல்வி இருக்கவேண்டும் என்ற பார்வையை நூலெங்கும் காணமுடிகிறது. லதா ரஜினிகாந்தை நினைத்து சந்தோஷப்படாமல் இருக்கமுடியவில்லை.

இது தொடராக (இந்திய வெறுப்புக் குழுவாக மாறியிருக்காத) ஆனந்தவிகடனில் வந்திருக்கிறது. முதல் பதிப்பு 1999ல் வெளியாகியிருக்கிறது. தற்போதைய பதிப்பை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

வாங்கிப் பயனடையுங்கள் நண்பர்களே. 🙂

The post லதா ரஜினிகாந்தின் அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் first appeared on ஹரன் பிரசன்னா.